சிவஞான பாடியம்

சிவஞான பாடியம் என்பது 18 ம் நூற்றாண்டியில் சிவஞான முனிவரால் சைவ சிந்தாந்த முதன்மை நூற்களில் ஒன்றான சிவஞானபோதத்திற்கு எழுதப்பட்ட உரைநூல் ஆகும். இதை மாபாடியம் என்றும் அழைப்பர். இந்த நூல் திருவாவடுதுறையில் அரங்கேற்றப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவஞான_பாடியம்&oldid=1437371" இலிருந்து மீள்விக்கப்பட்டது