சிவதிருமேனி அங்கவமைப்பியல்

சிவதிருமேனி அங்கவமைப்பியல் என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் திருமேனியில் அமைந்திருப்பவைகளை பிரித்து அவற்றுக்கு பொருள்காணுதலாகும். சிவபெருமானுடைய திருமேனியை அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், உபாங்கம் என நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர் சைவர்கள்.

அங்கம்

தொகு
  • திருச்சிகை - ஞானத்தினை உடைவன் என்று குறிப்பது.
  • திருமுடி - சிவானந்தத்தில் பரவசம் கொள்ளுதல்
  • திருமுகம் - காண்பதனைத்தும் சிவமாய் தோன்றுவது.
  • திருஇருதயம் - ஆன்மாக்களுக்கு மெய்ஞானம் வழங்குதல்
  • சிரசு

பிரத்தியங்கம்

தொகு
  • காதுகள்
  • கண்கள்
  • நாசி
  • வாய்
  • கழுத்து
  • புயம்
  • மார்பு
  • அதன் கீழ் உள்ள அனைத்தும்

சாங்கம்

தொகு
  • சூலம்
  • மான்
  • மழு
  • வான்
  • அக்கினி
  • அங்குசம்
  • பாசம் இன்ன பிற

உபாங்கம்

தொகு
  • உப வீதம்
  • வஸ்திரம்
  • மாலை
  • ஆபரணங்கள்
  • கந்தம் பிற

கருவி நூல்

தொகு

சைவ சமய சிந்தாமணி பக்கம் 58