சிவபேத ஆகமங்கள்
இருபத்து எட்டு சைவ ஆகமங்களில் முதல் பத்து ஆகமங்கள் சிவபேத ஆகமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.[1]. இவற்றை சிவபெருமான் பிரணவர், சுதாக்கியர், சுதீத்தர், காரணர், சுசிவர், ஈசர், சூக்குமர், காலர், அம்பு, தேசேசர் முதலிய பத்து பேருக்கும் ஒவ்வொருக்கு ஒன்றென எடுத்துறைத்தார். [2]
அவையாவன.
ஆதாரங்கள்
தொகு- ↑ http://nakkheeran.in/users/frmArticles.aspx?A=11652[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10103 முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு