சிவப்புக்கல் மூக்குத்தி (வரைகதைப் புதினம்)

சிவப்புக்கல் மூக்குத்தி என்பது தமிழில் வெளிவந்த முதலாவது எண்ணிம வரைகதைப் புதினம் ஆகும்.[1] தமிழ்ச் சூழலில் பெரும்பாலும் வெளிவரும் மொழிபெயர்ப்பு வரைகதைப் படைப்புகள் போலன்றி, தமிழிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நந்தினி, வரைகலைக் கலைஞர்களுடன் இணைந்து ஒன்றரை ஆண்டு உழைப்பின் ஊடாக உருவாக்கி உள்ளார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. தமிழின் முதல் கிராஃபிக் நாவல்
  2. தமிழ் நெட்டிசன்களை 'நம்பும்' நந்தினியின் டிஜிட்டல் காமிக்ஸ் நாவல் முயற்சி