சிவமைந்தர்கள்

சிவபெருமானின் குழந்தைகள் சிவ மைந்தர்கள் ஆவார்கள். இவர்கள் சிவக்குமாரர்கள் என்றும், சிவக்குழந்தைகள் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் சிவபெருமானுக்கும் அவருடைய மனைவிகளுக்கும் பிறந்தவர்களாகவும், அல்லது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர்களாகவும் இருப்பர்.

சிவமைந்தர்கள் தொகு

  1. கணபதி - பார்வதியால் உண்டாக்கப்பட்டவர்.
  2. பைரவர் - சிவபெருமானால் உண்டாக்கப்பட்டவர்.
  3. முருகன் - சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர்.
  4. வீரபத்திரர் - சிவபெருமானால் தட்சனை அழிக்க தோற்றுவிக்கப்பட்டவர்.
  5. ஐயனார் - சிவபெருமானுக்கும் திருமாலின் மோகினி அவதாரத்திற்கும் பிறந்தவர்.
  6. ஜாம்பவந்தன் - சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர்.

பஞ்ச குமாரர்கள் தொகு

சிவபெருமானது ஐந்து குமாரர்களான பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் ஆகியோர் பஞ்ச குமாரர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.[1] [2]

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=2062
  2. http://cinema.maalaimalar.com/2012/12/04114105/god-worship.html

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவமைந்தர்கள்&oldid=1721020" இலிருந்து மீள்விக்கப்பட்டது