சிவானந்தமாலை

சிவானந்தமாலை என்னும் நூல் செட்டித்தெரு பழுதைக்கட்டி ஞானப்பிரகாசர் (1475-1525) என்பவரால் எழுதப்பட்ட நூல்.
இவர் தரும்புர ஆதீன பரம்பரையில் வந்தவர்.
சிவப்பிரகாசம் என்னும் நூலும், அதனை வழிமொழியும் சத்தி நிபாத அகவல் என்னும் நூலும் சிவானந்தமாலையின் முதல் நூல்கள்.
ஆன்மாவில் திருவருளைப் பதியவைப்பது எப்படி என்னும் செய்திகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.

கருவிநூல்தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு (செய்தி, அட்டவணை), பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவானந்தமாலை&oldid=1445809" இருந்து மீள்விக்கப்பட்டது