சிவா கீர்த்தி சிங்
சிவ கீர்த்தி சிங் (பிறந்த 13 நவம்பர் 1951 பிறந்தார்) இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி.[1] இதற்குமுன் இவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றினாா்.
நீதிபதி சிவ கீர்த்தி சிங் | |
---|---|
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி | |
தலைமை நீதிபதி, அலகாபாத் உயா்நீதி மன்றம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 நவம்பர் 1951 |
தேசியம் | இந்தியன் |
குறிப்புகள்
தொகு- ↑ "Chief Justice of India & Sitting Hon'ble Judges Justice Shiva Kirti Singh". Supreme Court of India portal.