சிவ் சௌராசியா
சிவ் சங்கர் பிரசாத் சௌராசியா (Shiv Shankar Prasad Chawrasia) (பிறப்பு: 15 மே 1978) அல்லது "சிப்புத்சியா",[1] அல்லது "சௌ"ஓர் இந்தியத் தொழில்முறைக் குழிப்பந்தாட்டக்கார்ர். இவர் தான் 1997 இல் தொழில்முறையாக தேர்வு பெற்றதுமே, இந்தியக் குழிப்பந்தாட்டப் பயணத்தில் எட்டு தகவுகளில் வென்றார். இவர் இந்தியத் திறந்தநிலையில் இரண்டாமவராக இருமுறை வென்றார்.[2]
சிவ் சௌராசியா | |
---|---|
— குழிப்பந்தாட்டக்காரர் — | |
தனிப்பட்ட தகவல்கள் | |
முழுமையான பெயர் | சிவ் சங்கர் பிரசாத் சௌராசியா |
விளிபெயர் | SSP, சிப்புத்சியா |
பிறப்பு | 15 மே 1978 கொல்கத்தா, இந்தியா |
உயரம் | 5 அடி 5 அங் (1.65 m) |
தேசியம் | இந்தியா |
வசிப்பிடம் | கொல்கத்தா, இந்தியா |
துணை | சீமந்தினி பிரசாத் சௌராசியா |
பணிவாழ்வு | |
தொழில்முறையாக மாறியது | 1997 |
தற்போதையச் சுற்று(கள்) | ஐரோப்பியப் பயணம் ஆசியப் பயணம் |
தொழில்முறை வெற்றிகள் | 14 |
சுற்றுகளில் வெற்றிகள் | |
ஐரோப்பிய சுற்று | 3 |
ஆசியச் சுற்று | 4 |
பிற | 10 |
குழுப் போட்டிகள்
தொகுதொழில்முறை
- ஐரோப்பாசியக் கோப்பை (ஆசியா சார்பாக): 2016
மேற்கோள்கள்
தொகு- ↑ "S. S. P. Chawrasia". Asian Tour. Archived from the original on 2009-03-07. பார்க்கப்பட்ட நாள் 2009-02-01.
- ↑ "Former caddie wins Indian Masters golf title". SABC News. 2008-02-10. Archived from the original on 2013-02-01. பார்க்கப்பட்ட நாள் 2008-02-10.