சிவ தாண்டவம் (நூல்)
சிவ தாண்டவம், இரா. இராமகிருட்டிணன் அவர்கள் சிவபெருமானின் தாண்டவங்கள் பற்றி எழுதிய நூலாகும். இந்நூலை இராமையா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சிவ தாண்டவம் | |
---|---|
நூல் பெயர்: | சிவ தாண்டவம் |
ஆசிரியர்(கள்): | இரா. இராமகிருட்டிணன் |
வகை: | சைவம் , சமயம் |
துறை: | சைவம் |
காலம்: | மே 2012 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 293 |
பதிப்பகர்: | இராமையா பதிப்பகம் |
சிவதாண்டவங்கள் பற்றிய ஆய்வு நூலாக வெளிவந்திருக்கும் இதில், சிவதாண்டவ சிற்பங்கள், ஓவியங்களின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
பொருளடக்கம்
தொகு- சிவதாண்டவ மூர்த்தங்கள் - ஒரு முன்னோட்டம்
- ஐந்தொழில் தாண்டவம்
- கால் மாறி ஆடிய தாண்டவம்
- உமா தாண்டவம்
- எண்பெரும் வீரட்ட நடனங்கள்
- பிற தாண்டவங்கள்
- 108 தாண்டவக் கரணங்கள் அல்லது ஆடலியக்கங்கள்
- இலக்கியங்களில் சிவ தாண்டவம்
- ஆனந்தக் கூத்தப் பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றோர்
- சிவபெருமானின் தாண்டவத் திருவுருவம் தத்துவப் பொருள்
- கலையுலகில் சிவதாண்டவக் கோலங்கள்
- இறையாடல் சிற்பங்களும் இசைக்கருவிகளும்
- சிவ தாண்டவடத் திருவுருவத் தத்துவ வளர்ச்சிச் செய்திகள்
- மன்னர் வழிமுறையில் சிவ தாண்டவத் திருவுருவங்கள்
- ஆடல்வல்லான் மாட்சியைக் கூறும் திருமுறைப் பாடல்கள்
- துணைநூற் பட்டியல்