சிவ ரகசிய புராணம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிவ ரகசிய புராணம் (சமஸ்கிருதம்: शिव रहस्य पुराण) என்பது சைவ உபபுராணங்களில் ஒன்றாகும். இப்புராணம் சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவனைப் பற்றயும், சிவ வழிபாட்டினைப் பற்றியும் இயற்றப்பட்டுள்ளது. மேலும் இப்புராணம் ஏழாயிரம் (7000) ஆண்டுகள் பழமைவாய்ந்தது.