சி. அன்பரசன்

இந்திய அரசியல்வாதி

சி. அன்பரசன் (C. Anbarasan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவர் உறுப்பினராக இருந்தார்.

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டு முதல் அந்தத் தொகுதியை வைத்திருந்த சட்டமன்ற உறுப்பினர் எசு.திருநாவுக்கரசுக்குப் பதிலாக இத்தொகுதி அன்பரசனுக்குக் கிடைத்தது. புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதால் .திருநாவுக்கரசு பதவி விலகினார். திருநாவுக்கரசுக்கு வழிகாட்டியாக இருந்த அன்பரசன், எம்.ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.[1]

சி. அன்பரசன் 2000 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 ஆம் தேதியன்று காலமானார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Thirunavukkarasu's mentor triumphs". தி இந்து (Chennai, India). February 26, 2000 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 4, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104033343/http://www.hindu.com/thehindu/2000/02/26/stories/04262235.htm. 
  2. "Tamil Nadu Legislative Assembly (Eleventh Assembly): Review 1996-2001" (PDF). Legislative Assembly of Tamil Nadu. p. 20. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._அன்பரசன்&oldid=3993027" இலிருந்து மீள்விக்கப்பட்டது