சி. கனகா ரெட்டி

இந்திய அரசியல்வாதி

சிந்தாலா கனகா ரெட்டி (பிறப்பு 1951) இந்திய அரசியல்வாதி மற்றும் தெலங்காணா மாநிலத்திலுள்ள மல்காஜ்கிரி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்.[1]

சிந்தாலா கனகா ரெட்டி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2014–2018
தொகுதிமல்காஜ்கிரி, தெலங்காணா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1951-02-10)10 பெப்ரவரி 1951
சிக்கந்தராபாத்
இறப்பு11 மே 2019(2019-05-11) (அகவை 68)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
துணைவர்பிரமீளா
பிள்ளைகள்சிறீநிவாச ரெட்டி
சிறீபால் ரெட்டி
சாலினி
வாழிடம்(s)சிக்கந்தராபாத், இந்தியா

ஆரம்ப வாழ்க்கை

தொகு

அவர் செகந்தராபாத்தில் ஆல்வால் என்ற ஒரு விவசாயிக்கு பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் 3 சகோதரிகள் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் 2008 ஆம் ஆண்டில் பிரசா ராச்யம் கட்சியில் சேர்ந்தார், மல்காகஜ்கிரி தொகுதியிலிருந்து போட்டியிட்டுத் தோற்றார்.[1] இவர் டி. ஆர். எஸ் கட்சியில் 2013 ஆம் ஆண்டில் சேர்ந்தார், அதே தொகுதியில் இருந்து 2014 பொதுத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அவர் பிரமிளா என்பவரை மணந்தார், அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 http://www.thehansindia.com/posts/index/2014-04-20/Malkajgiri-Fight-among-BJP-Congress-and-TRS-92633
  2. http://www.newindianexpress.com/states/andhra-pradesh/2013/feb/14/kcr-puts-telangana-on-hold-eyes-elections-450233.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கனகா_ரெட்டி&oldid=3499619" இலிருந்து மீள்விக்கப்பட்டது