சி. கோவிந்தன்

சி. கோவிந்தன் (இறப்பு: மே 17, 2014)[1] தமிழ் மொழிப் புலவரும் வரலாற்று ஆய்வாளரும் ஆவார். சிற்றூர் அரசுக் கல்லூரியில் தமிழ் படித்தவர்.

எழுதியவை

தொகு

இவர் பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

  • சிலப்பதிகாரம் - பதினோறாம் நூற்றாண்டு காப்பியம்
  • திருச்சம்பரத்தந்தாதி
  • மணிமேகலையின் காலமும் கருத்தும்
  • பண்டைய மலபார்சரித்திரம்
  • சிலம்பின்காலமும் கருத்தும்
  • பல்லாவூரின்றெ சரித்ரஸ்மிருதிகள்
  • இலங்கையிலும் இந்தியாவிலும் கண்ணகி வழிபாடு

விருதுகள்

தொகு
  • கேரள அரசின் விருது (சிலப்பதிகாரம் - பதினோறாம் நூற்றாண்டு காப்பியம்)

சான்றுகள்

தொகு
  1. "கோவிந்தனின் இறப்பு குறித்து தேசாபிமானியில் செய்தி". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கோவிந்தன்&oldid=3553683" இலிருந்து மீள்விக்கப்பட்டது