சி. மாணிக்கம்

இந்திய அரசியல்வாதி

சி. மணிக்கம் (C. Manickam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி-I தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._மாணிக்கம்&oldid=3553709" இலிருந்து மீள்விக்கப்பட்டது