சீசரா
சீசரா (Sisera) கேனியனான யாபீன் என்னும் ஆதேசோரின் அரசனுடைய இராணுவத்தின் சேனாதிபதி. எபிரேய வேதாகமத்தின் நியாயாதிபதிகள் நூலின் 4ஆம் மற்றும் 5ஆம் அதிகாரத்தில் இவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பாரக் மற்றும் தெபொராளின் கட்டளையின் கீழ் செபுலோன் மற்றும் நப்தலி ஆகிய இஸ்ரவேல் கோத்திரங்களின் படைகளால் தோற்கடிக்கப்பட்ட பிறகு, யாவேல் /யாகேல் சிசேராவைக் கொன்றாள்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Judges 4:18–21 and Judges 5:25–27.
- ↑ Niditch, Susan (2008). Judges. Louisville: Westminster John Knox Press. pp. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-664-22096-9.
- ↑ Easton's Bible Dictionary: Sisera