சீட்டா மொபைல்

சீன நிறுவனம்


சீட்டா மொபைல் இன்க் (English:cheetah mobile inc)என்பது சீனா இனைய மொபைல்,நிறுவனம் ஆகும்.இதன் தலைமையிடம் பெய்ஜிங்,சீனா.

சீட்டா மொபைல் இன்க்
வகைபொது
நிறுவுகை2009
நிறுவனர்(கள்)ஷெங்யு
சேவை வழங்கும் பகுதிபெய்சீங்,சீனா
பணியாளர்1178
தாய் நிறுவனம்கிங் சாப்ட்

மிகவும் பிரபலமான உலகலாவிய தொலைபேசி செயலிகளை உருவாக்கியதில் 634 மில்லியன் பயன்யாகள் ஜனவரி 2017 இருந்தாாகள்.[1]

மார்சு 10 2020 நிலவரம் படி இந் நிறுவனம் குகிள் விளம்பர கொள்கைக் எதிராக செயல் பட்தால் குகிள் நிறுவனத்தால் இதன் செயலிகள்தடை செய்யபட்டன.[2]

வரலாறு

தொகு

உருவாக்கம்

தொகு

இந் நிறுவனம் 2010ஆம் ஆண்டு சீனாவின் கிங் சாப்ட் மற்றுட் கேன் இமேஜ் அகிய நிறுவனகளின் இனைப்பாக உருவக்கபட்டது[3].ஜஅர் என்ற நிறுவனத்தின் அய்வு அறிக்கையின் இந்நிறுவனம் சீனாவின் இரன்டாவது மிகபெரிய மென்பொருள் பாதுகாப்பு நிறுவனமாக கருதபடுகிறது[4] இந்நிறுவம் சீனாவின் பீசீங் மாகனத்தில் உள்ளது.

தயாரிப்புகள்

தொகு

சீட்டா மொபைலின் விளம்பர அதரவு தயாரிப்புகள்:

கணினி பயன்பாடுகள்

தொகு
  • சிஎம் உலாவி- இது குரோமியம் அடிபடையாக கொண்டு செயல் படும் ஒரு வலை உலாவி ஆகும்[5].

மொபைல் பயன்பாடுகள்

தொகு
  • மின்கலம் மருத்துவர்- இது தொலைப்பேசி மின்கல காத்திப்பு நேரத்தை அதிகரிக்கும் ஒரு செயலியாகும்[6].
  • சிஎம் விசைப்பலகை- இது தொலைப்பேசியில் எளிதாக தடடாச்சு செய்ய உதவும்.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீட்டா_மொபைல்&oldid=3007585" இலிருந்து மீள்விக்கப்பட்டது