சீட்டைல் பால்மிடேட்டு

வேதியியல் கலவை

சீட்டைல் பால்மிடேட்டு (Cetyl palmitate) என்பது C32H64O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் எசுத்தர் ஆகும். பால்மிடிக் அமிலம் மற்றும் செட்டைல் ஆல்ககால் ஆகியவற்றிலிருந்து இது தருவிக்கப்படுகிறது. இவ்வெண்மை நிறத் திண்மம் மீன் தலைக் கொழுப்பின் முக்கியப் பகுதிப்பொருளாகும். சிபெர்ம் திமிங்கிலத்தின் மண்டையோட்டில் இம்மெழுகு அதிகமாகக் காணப்படுகிறது [2]. சிலவகை கொழுப்பு மீநுண்துகள்களிலும் சீட்டைல் பால்மிடேட்டு காணப்படுகிறது. பவள திட்டுகளை உருவாக்கும் கல் பவளப்பாறைகள் தங்கள் திசுக்களில் மிகப்பெரிய அளவிலான சீட்டைல் பால்மிடேட்டு மெழுகைக் கொண்டிருக்கின்றன, இவற்றின் ஒரு பகுதி ஒர் எதிர்உணவுவிருப்ப செயலைச்.செய்கின்றன [3]

சீட்டைல் பால்மிடேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பால்மிடைல் பால்மிடேட்டு
எக்சாடெசில் எக்சாடெக்கானோயேட்டு
பால்மிடிக் அமில மால்மிடைல் எசுத்தர்
பால்மிடிக் அமில எக்சாடெசில் எசுத்தர்
பால்மிடிக் அமில சீட்டைல் எசுத்தர்
என்-எக்சாடெசில் பால்மிடேட்டு
பால்மடிக் அமில என்-எக்சாடெசில் எசுத்தர்
இனங்காட்டிகள்
540-10-3 Y
ChEBI CHEBI:75584 N
ChEMBL ChEMBL2106073 N
ChemSpider 10427 Y
InChI
  • InChI=1S/C32H64O2/c1-3-5-7-9-11-13-15-17-19-21-23-25-27-29-31-34-32(33)30-28-26-24-22-20-18-16-14-12-10-8-6-4-2/h3-31H2,1-2H3 Y
    Key: PXDJXZJSCPSGGI-UHFFFAOYSA-N Y
பண்புகள்
C32H64O2
தோற்றம் நிறமற்ற மெழுகு
உருகுநிலை 54 °C (129 °F; 327 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.sciencelab.com/msds.php?msdsId=9923365
  2. Wilhelm Riemenschneider and Hermann M. Bolt "Esters, Organic" Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a09_565.pub2
  3. Dobretsov, S.; Al-Wahaibi, A. S. M.; Lai, D.; Al-Sabahi, J.; Claereboudt, M.; Proksch, P.; Soussi, B., "Inhibition of Bacterial Fouling by Soft Coral Natural Products", International Biodeterioration & Biodegradation 2015, volume 98, 53-58. எஆசு:10.1016/j.ibiod.2014.10.019

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீட்டைல்_பால்மிடேட்டு&oldid=2635800" இலிருந்து மீள்விக்கப்பட்டது