சீதா அருவி
சீதா அருவி என்பது இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.[1][2][3]
சீதா அருவி Sita Falls | |
---|---|
சீதா அருவி | |
அமைவிடம் | ராஞ்சி மாவட்டம், ஜார்கண்ட், இந்தியா |
ஆள்கூறு | 23°20′30″N 85°38′38″E / 23.34167°N 85.64389°E |
மொத்த உயரம் | 43.90 மீட்டர்கள் (144.0 அடி) |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 144 ft |
நீர்வழி | இராது ஆறு |
விளக்கம்
தொகுசீதா நீர்வீழ்ச்சி இராது ஆற்றின் துணை நதியான இராஞ்சி நதியில் உள்ளது. இந்நீர்வீழ்ச்சி 43.90 மீட்டர்கள் (144.0 அடி) உயரத்திலிருந்து விழுகின்றது.
அமைவிடம்
தொகுராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சீதா நீர்வீழ்ச்சி ராஞ்சிக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் ராஞ்சி-புருலியா சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை 32-ல் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sita Falls" இம் மூலத்தில் இருந்து 3 செப்டம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190903142726/https://beautyspotsofindia.com/sita-falls/. பார்த்த நாள்: 3 September 2019.
- ↑ "Ranchi waterfalls beckon you. What are you waiting for?". https://m.hindustantimes.com/ranchi/ranchi-waterfalls-beckon-you-what-are-you-waiting-for/story-C2QcFHB1R4fdXQCX0uHxSI.html. பார்த்த நாள்: 3 September 2019.
- ↑ "High and dry- Dasam drained, Hundru a trickle". https://m.telegraphindia.com/states/jharkhand/high-and-dry-dasam-drained-hundru-a-trickle/cid/636298. பார்த்த நாள்: 3 September 2019.