சீதா கல்யாணம் (1934 திரைப்படம்)

பாபுராவ் பண்டர்கர் இயக்கத்தில் 1934 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

சீதா கல்யாணம் 1934 ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 இல் வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபாத் டாக்கீஸ் தயாரிப்பில் பாபுராவ் பண்டர்கர் இயக்கிய இப்படத்தில், எம். எஸ். சுப்பிரமணிய ஐயர் வசனமும், ஏ. என். கல்யாண சுந்தரம் இசையும், பாபனாசம் சிவன் பாடலும் படைத்து வெளிவந்த இத்திரைப்படத்தில், எஸ். ராஜம், ஜி. கே. செஷகிரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

சீதா கல்யாணம்
இயக்கம்பாபுராவ் பண்டர்கர்
தயாரிப்புபிரபாத் டாக்கீஸ்
கதைஎம். எஸ். சுப்பிரமணிய ஐயர்
இசைஎ. என். கல்யாணசுந்தரம்
நடிப்புஎஸ். ராஜம்
சு. ஜெயலக்சுமி
எஸ். பாலச்சந்தர்
சுந்தரம் ஐயர்
கமலா
வெளியீடு1934
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்தொகு

  1. "1934 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-18.

வெளி இணைப்புகள்தொகு