சீதா வனவாசம் (1934 திரைப்படம்)

1934 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

சீதா வனவாசம் 1934ஆம் ஆண்டு, வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஈஸ்ட் இந்தியா கம்பெனி தயாரித்த இத்திரைப்படத்தில், அண்ணாஜி ராவ், திருச்சூர் ருக்மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

சீதா வனவாசம்
தயாரிப்புஈஸ்ட் இந்தியா கம்பெனி
நடிப்புஅண்ணாஜி ராவ்,
திருச்சூர் ருக்மணி.
வெளியீடு1934
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).