சீனப் பெருஞ்சூரியத் தொலைநோக்கி
For instructions on use, see Template:Infobox Telescope |
சீனப் பெருஞ்சூரியத் தொலைநோக்கி (Chinese Giant Solar Telescope) (CGST) என்பது சீனாவில் முன்மொழியப்பட்ட சூரியத் தொலைநோக்கி ஆகும். CGST ஒரு அகச்சிவப்பு மற்றும் ஒளியியல் சூரிய தொலைநோக்கியாக இருக்கும். அதன் வெளிசார்ந்த பிரிதிறன் 8 மீ விட்டம் கொண்ட தொலைநோக்கிக்கு சமம், மேலும் ஒளந்திரட்டும் திறன் 5 மீ விட்டம் கொண்ட தொலைநோக்கிக்கு சமம். சூரிய திசையன் காந்தப்புலத்தின் துல்லியமான அளவீட்டை உயர் வெளிசார்ந்த பிரிதிறனுடன் பெறுவதேஈதன் முதன்மை அறிவியல் குறிக்கோள். [1] இத்திட்டத்துக்கு 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.[2]
மேலும் காண்க
தொகு- சூரியத் தொலைநோக்கிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ Y. Y. Deng (21 March 2011). "Introduction to the Chinese Giant Solar Telescope" (PDF). ncra.tifr.res.in. Archived from the original (PDF) on 15 July 2020. பார்க்கப்பட்ட நாள் 11 May 2020.
- ↑ "China Exclusive: Scientists looking for site for giant solar telescope". Space Daily. Xinhua News Agency. 2012-08-29. பார்க்கப்பட்ட நாள் 2012-09-06.