சீனி அரியாரம்

சீனி அரியாரம் என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் ஒரு பலகாரம் ஆகும். அரிசி மா, அரிசிக் குறுநெல், சீனி ஆகிய மூன்றையும் கலந்து, சுடுதண்ணீர் விட்டு குழைத்து, மெல்லிதாகத் தட்டி பொரித்து எடுக்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனி_அரியாரம்&oldid=4052211" இலிருந்து மீள்விக்கப்பட்டது