சீன் ரூல்லே

சீன் ரூல்லே (Jean Ruelle, 1474-24 September 1537 ஆங்கிலம்: Jean Ruelle, இலத்தீன்: Ioannes Ruellius ) என்வர் பிரெஞ்சு மருத்துவரும், தாவரவியலாளரும் ஆவார். 1536 ஆம் ஆண்டு இவர் பாரிசில் வெளியிட்ட, மறுமலர்ச்சி (ஐரோப்பா)வில் தாவரவியல் ஒப்பந்தம் (De Natura Stirpium) என்ற பொருள்படும் முக்கிய நூல், தாவரவியல் துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது.[1] இவர் சோயிசன்சு (Soissons) நகரில் பிறந்தார். சுயமாகவே கிரேக்க மொழியையும், இலத்தீனிய மொழியையும் கற்றார். 1508ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

சீன் ரூல்லே
பிறப்பு1474
Soissons
இறப்பு24 செப்டெம்பர் 1537 (அகவை 62)
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்மருத்துவம்

மேற்கோள்கள்

தொகு
  1. Landmarks of Botanical History - Edward Lee Greene

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன்_ரூல்லே&oldid=3895978" இலிருந்து மீள்விக்கப்பட்டது