சீன உலோக வெட்டெழுத்துக்கள்

சீன உலோக வெட்டெழுத்துக்கள் எனப்படுபவை சீன உலோகப் பொருட்களில் பல்வேறு சீன எழுத்துமுறைகளில் பொறிக்கப்பட்ட வெட்டெழுத்துக்கள் ஆகும். சாங் அரசமரபுக் காலத்தில் இருந்து சவு அரசமரபுக் காலம் வரையில் உருவாக்கப்பட்ட சீன உலோக வெட்டெழுத்துக்கள் பெரிதும் அறியப்பட்டவை. தொடக்க கால வெட்டெழுத்துக்கள் அச்சின் வார்தெடுக்கப்பட்டன. பிற்கால வெட்டெழுத்துக்கள் அச்சில் வார்க்கப்பட்ட உலோகப் பொருட்களில் பொறிக்கப்பட்டன.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Wilkinson (2000): 428.
  2. Qiú 2000, p.64