சீன பறக்கும் புறா

சீன பறக்கும் புறா ஒரு வகைப் புறாவாகும். இவை மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்தே உருவானவையாகும். இவற்றின் அலகுக்கு மேல் காணப்படும் ஒருவித இறகு மூலம் அடையாளம் காணப்படுகிறது.

சீன பறக்கும் புறா
சீன பறக்கும் புறா
நிலைபொதுவாகக் காணப்படுபவை
தோன்றிய நாடுசீனா[1]
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்கரணப் புறாக்கள், சுழல் கரணப் புறாக்கள் மற்றும் உயரபறப்பவை
குறிப்புகள்
அலகுக்கு மேல் காணப்படும் இறகு ஆபரணம் இந்த இனத்தின் ஒரு அம்சமாகும்.
மாடப் புறா
புறா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Chinese Nasal Tuft Standard". பார்க்கப்பட்ட நாள் February 23, 2009.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_பறக்கும்_புறா&oldid=2137436" இலிருந்து மீள்விக்கப்பட்டது