சீன மக்கள் குடியரசில் மனித உரிமைகள்

சீன மக்கள் குடியரசில் மனித உரிமைகள் பற்றி சீன அரசுக்கும், பிற நாடுகளுக்கும், அரச சாராத அமைப்புகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. மனித உரிமை அமைப்புகளும் மேற்குநாடுகளும் சீனாவில் பாரிய மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கூறுகின்றன. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், நகர்வுச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற அடிப்படை மனித உரிமைகளே சீனாவில் மதிக்கப்படுவதில்லை எனக் கூறுகின்றன.

இவற்றையும் பார்க்க தொகு