சீமா திரிகா

இந்திய அரசியல்வாதி

சீமா திரிகா (Seema Trikha)(பிறப்பு: ஆகத்து 31, 1966) இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் அரியானா மாநிலத்தின் பரிதாபாத்தில் உள்ள பத்கல் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2014-இல்[1] நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். சீமா மீண்டும் 2019ஆம்[2] ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Haryana Results". Election Commission of India, Constituencywise-All Candidates. Archived from the original on 16 December 2014. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.
  2. "Haryana Legislative Assembly Election, 2019 - Haryana - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2 February 2021.
  3. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமா_திரிகா&oldid=3870642" இலிருந்து மீள்விக்கப்பட்டது