சீமைக்கொட்டைக்களா
சீமைக்கொட்டைக்களா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம்
|
தரப்படுத்தப்படாத: | எடிகொட்ஸ்
|
தரப்படுத்தப்படாத: | ரோசிட்ஸ்
|
வரிசை: | மல்பிகியால்ஸ்
|
குடும்பம்: | சலிகாகே
|
பேரினம்: | Flacourtia
|
இனம்: | F. inermis
|
இருசொற் பெயரீடு | |
Flacourtia inermis (Burm. f.) Merr. |
சீமைக்கொட்டைக்களா அல்லது லொவி (Flacourtia inermis, ஆங்கில மொழி: lovi-lovi / batoko plum) பிலிப்பீன்சைத் தாயகமாகக் கொண்ட பூக்குந்தாவரம். இது ஆசிய ஆப்பிரிக்க வெப்ப மண்டலங்களிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் இது பரவலாகக் காணப்படுகிறது.[1]
உசாத்துணை
தொகு- ↑ George Shibumon and Benny P J (2010) “Antifungal activity of acetonic extract of Flacourtia inermis fruit against human opportunistic pathogens” Journal of Global Pharma Technology. 2(6):28-34.