சீர்படுத்தும் நடனம்
சீர்படுத்தும் நடனம் (Grooming dance), சீர்படுத்தும் அழைப்பு நடனம் அல்லது அசைவு நடனம் என்பது தேனீக்களால் தேனடையினை அலங்கரிக்கத் தொடங்கும் ஒரு நடனமாகும். இது முதன்முதலில் 1945-ல் உயிரியலாளர் மைகோலா எச். ஹடக் என்பவரால் விவரிக்கப்பட்டது.[1] சீர்படுத்தும் நடன அதிகரிப்பு, உண்ணிகளால் பாதிக்கப்பட்ட தேனீ கூட்டமைப்பு[2] மற்றும் சுண்ணாம்பு தூள் தூவப்பட்ட தேனீக்கள் மத்தியில் காணப்பட்டது.[3]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Haydak, M. H. (1945) The language of the honeybees. American Bee Journal. Volume 85. pp. 316—317.
- ↑ Pettis, J.S., T. Pankiw. (May–June 1998) Grooming behavior by Apis mellifera L. in the presence of Acarapis woodi (Rennie) (Acari: Tarsonemidae). Apidologie. Volume 29, Issue 3. pp. 241-253.
- ↑ Land, B. B., T. D. Seeley. (28 January 2004) The Grooming Invitation Dance of the Honey Bee. Ethology. Volume 110, Issue 1. pp. 1-10.