சீலா கவுல்

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்

சீலா கவுல் (Sheila Kaul 7, பிப்பிரவரி 1915–13 சூன் 2015) இந்தியப் பெண் அரசியல்வாதி, இந்தியத் தேசிய காங்கிரசுத் தலைவர், நடுவணரசு அமைச்சர் மற்றும் மாநில ஆளுநர் ஆவார். இவர் சவகர்லால் நேருவின் மைத்துனியும் இந்திரா காந்தியின் தாய் வழி அத்தையும் ஆவார். இவர் ஒரு கல்வியாளராகவும் சமூகச் செயற்பாட்டாளாராகவும் சீர்திருத்தவாதியாகவும் விளங்கியவர்.[1][2]

வாழ்க்கைக் குறிப்புகள் தொகு

வகித்த பதவிகள் தொகு

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலா_கவுல்&oldid=2749162" இருந்து மீள்விக்கப்பட்டது