சுகமான சூத்திரங்கள் (நூல்)

சுகமான சூத்திரங்கள் எனும் நூல் டாக்டர் நாராயணரெட்டி என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலை நக்கீரன் பப்ளிகேசன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்நூலில் காமசூத்ரா வாழ்வியல் விளக்கக் கதைகள் இடம்பெற்றுள்ளன.

சுகமான சூத்திரங்கள்
நூல் பெயர்:சுகமான சூத்திரங்கள்
ஆசிரியர்(கள்):டாக்டர் நாராயணரெட்டி
வகை:காமவியல்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்