சுகம் சுகமே

கனடாவிலும், இந்தியாவிலும் படமாக்கிய திரைப்பட வரிசையில் இரண்டாவது திரைப்படம். தென்னிந்திய கலைஞர்களுடன் கனேடிய கலைஞர்கள் சிலரையும் வைத்து, அங்குள்ள பின்னணியில் பெரும்பாகம் எடுத்துவிட்டு, மிகுதியை இங்குள்ள் கலைஞர்களை சம்பந்தப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு படம். அதற்கேற்ப திரைக்கதை அமைக்கப்பட்டது.

சுகம் சுகமே
இயக்கம்ரவி அச்சுதன்
தயாரிப்புஜனகன் பிக்சர்ஸ்
கதைஅருண்
திரைக்கதைகுரு அரவிந்தன்
இசைகபிலேஷ்வர்
நடிப்புஸ்ரீமுருகன்
குவின்ரஸ் துரைசிங்கம்
ரவி அச்சுதன்
கதிர் துரைசிங்கம்
எஸ். மதிவாசன்
சுதன் மகாலிங்கம்
ஒளிப்பதிவுரவி அச்சுதன்
படத்தொகுப்புரவி அச்சுதன்
விநியோகம்ஜனகன் பிக்சர்ஸ்
வெளியீடு2006
நாடுகனடா
மொழிதமிழ்

தென்னிந்திய கலைஞர்களைத்தவிர, இத்திரைப்படத்தில் ஸ்ரீமுருகன், ரவி அச்சுதன், கதிர் துரைசிங்கம், சுதன் மகாலிங்கம், குவின்ரஸ் துரைசிங்கம், எஸ். மதிவாசன் முதலிய பலர் நடிதிருந்தார்கள். ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு ஆகிய முக்கிய பொறுப்புகளை ரவி அச்சுதன் ஏற்றிருந்தார். மூலக்கதையை விமர்சகர் அருண் எழுத, எழுத்தாளர் குரு அரவிந்தன் திரைக்கதை, வசனம் எழுதினார். கபிலேஷ்வர் இப்படத்தின் இசை அமைப்பாளர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகம்_சுகமே&oldid=3711249" இலிருந்து மீள்விக்கப்பட்டது