சுகா மைக்கா ஆறு

சுகா மைக்கா ஆறு (Suha Mică) என்பது உருமேனியாவின் மால்டோவா ஆற்றின் ஒரு துணைஆறு ஆகும்.[1] இது மாலினிக்கு அருகிலுள்ள மால்டோவாவில் கலக்கின்றது. இதன் நீளம் 26 கி.மீ. (16 மைல்) ஆகும். சுகா மைக்கா ஆற்றின் வடிநிலப் பகுதி சுமார் 125 சதுர கி.மீ. ஆகும்.

சுகா மைக்கா ஆறு
சுகா மைக்கா ஆறு is located in உருமேனியா
சுகா மைக்கா ஆறு
அமைவு
நாடுஉருமேனியா
Countiesசுசியாவா கவுண்டி
கிராமம்கெயினெசுடி, சிலாண்டியா
சிறப்புக்கூறுகள்
மூலம்இசுடானிசோரா மலைகள்
முகத்துவாரம்மோல்தோவா ஆறு
 ⁃ அமைவு
மாலினி
 ⁃ ஆள்கூறுகள்
47°28′56″N 26°05′10″E / 47.4822°N 26.0862°E / 47.4822; 26.0862
நீளம்26 km (16 mi)
வடிநில அளவு125 km2 (48 sq mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிவார்ப்புரு:RMoldova

மேற்கோள்கள்

தொகு
  1. Ovidiu Gabor. "Economic Mechanism in Water Management" (PDF)., map page 10
  • Administrația Națională Apelor Române - Cadastrul Apelor - București
  • Institutul de Meteorologie și Hidrologie - Rîurile României - București 1971
  • Trasee turistice - Județul Suceava [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகா_மைக்கா_ஆறு&oldid=3957340" இலிருந்து மீள்விக்கப்பட்டது