சுகிரிபசு
சுகிரிபசு (Scribus) என்பது என்பது ஒரு இலவச மற்றும் திற மூல மின்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மேசைப் பதிப்புகாக பயன்படுத்தப்படுகிறது. இது லினக்சு விண்டோசு மற்றும் மாக் இயங்குதலங்களில் இயங்குகிறது.
இது வடிவமைப்பு, தட்டச்சு அமைப்பு மற்றும் தொழில்முறை தரமான பட-அமைவு கருவிகளுக்கான கோப்புகளைத் தயாரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனிமேஷன் மற்றும் ஊடாடும் PDF படிவங்களை உருவாக்க முடியும். செய்தித்தாள்கள், சிற்றேடுகள், செய்திமடல்கள், சுவரொட்டிகள் மற்றும் புத்தகங்களை உதாரணமாக இவைகளை உருவாக்க பயன்படுத்தலாம்.
சுகிரிபசு 1.4 தொடர்கள் தற்போதைய நிலையான பதிப்பு ஆகும், மேலும் 1.5 தொடர்கள், அடுத்த நிலையான வெளியீட்டுத் தொடரான பதிப்பு 1.6க்கான தயாரிப்பில் முன்னேற்றங்கள் கிடைக்கின்றன. [1]
சுகிரிபசு குனு பொது பொது உரிமத்தின் கீழ் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "FAQ: Installing and Running Scribus - Scribus Wiki". wiki.scribus.net. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.