சுகுண சரசா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஓரியண்டல் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. பி. கைலாசம், குருசாமி ஷர்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சுகுண சரசா
தயாரிப்புஓரியண்டல் பிலிம்ஸ்
நடிப்புடி. பி. கைலாசம்
குருசாமி ஷர்மா
வி. கிருஷ்ணசாமி
எம். எஸ். விஜயாள்
டி. பி. ராஜலட்சுமி
கமலா
ராஜேஸ்வரி
வெளியீடுசூலை 28, 1939
ஓட்டம்.
நீளம்18000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகுணசரசா&oldid=3725786" இலிருந்து மீள்விக்கப்பட்டது