சுகேலி ஆறு (Suheli River) என்பது இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் துத்வா தேசிய பூங்காவின் தெற்கு எல்லையில் பாயும் ஆறாகும். இது இந்த பூங்காவின் "வாழ்க்கை" என்று கருதப்படுகிறது.[1] இது துத்வா தேசிய பூங்காவின் முக்கிய ஆறாகும். இது இந்தியாவின் தெராய் சுற்றுச்சூழல் பகுதியின் கடைசியில் ஓடும் ஆறாகும்.[2]

சுகேலி, சாரதா மற்றும் மோகனாவுடன் காக்ரா ஆற்றுடன் கலக்கிறது.[3]

தெற்காசிய ஆற்று ஓங்கில்கள் காக்ராவுடன் சுகேலியின் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் காணப்படுகின்றன.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Singh, B. (2009). Effect of water pollution on Pistia stratiotes in river Suheli of Dudhwa National Park and river Gomti of Lucknow city. Research in Environment and Life Sciences 2(3): 173–178.
  2. Kumar, S. (2009). "Retrieval of forest parameters from Envisat ASAR data for biomass inventory in Dudhwa National Park, U.P., India" Thesis submitted to Indian Institute of Remote Sensing and International Institute for Geo-information Science and Earth Observation.
  3. Tiwaru, P. C., Joshi, B. (1998). Wildlife in the Himalayan Foothills: Conservation and Management Indus Publishing, New Delhi.
  4. Reeves, R. R., Smith, B. D., Kasuya, T. (2000).Biology and Conservation of Freshwater Cetaceans in Asia[தொடர்பிழந்த இணைப்பு]. Issue 23 of IUCN Species Survival Commission Occasional Paper Series
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகேலி_ஆறு&oldid=3650678" இலிருந்து மீள்விக்கப்பட்டது