சுசான் கெய்சர்

சுசான் கெய்சர் (Susan Kayser)ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தான் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து வானியற்பியலில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.[2] இது அப்போது ஊடகங்களில் ஆர்வத்தோடு கவனப்படுத்தப்பட்டு பதிவாகியுள்ளது.[3][4][5] இவரது ஆய்வுரைதான் NGC 6822 எனும் ஒழுங்கற்ற பால்வெளியை 2002 வரையில் மிக ஆழமாக ஆய்வு செய்த ஒன்றாக விளங்கியது.[6] இவர் நாசாவின் ஈலியோசு விண்கலத்திலும் ISEE-3 எனும் பன்னாட்டு வால்வெள்ளி தேட்டக்கல (இது பின்னர் International Sun-Earth Explorer-3 எனப்பட்டது) கதிர் வானியல் செய்முறைகளிலும் தேசிய அறிவியல் அறக்கட்டளைக்காக ஜெமினி வான்காணகத்திலும் பணிபுரிந்துள்ளார்.[7]

சுசான் எலிசபெத் கெய்சர்
Susan Elizabeth Kayser
தேசியம்அமெரிக்கர்
துறைவானியற்பியல்
கல்விஇராடுகிளிப் கல்லூரி, கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
ஆய்வேடுஅருகில் உள்ள NGC 6822 எனும் ஒழுங்கற்ற பால்வெளியின் ஓளியளவியல்[1]
ஆய்வு நெறியாளர்sஆல்டன் ஆர்ப், யெசீ எல். கிரீன்சுட்டீன்
அறியப்படுவதுஜெமினி வான்காணக உருவாக்கம்
துணைவர்Boris Kayser

மேற்கோள்கள்

தொகு
  1. Kayser, Susan Elizabeth (1966). Photometry of the nearby irregular galaxy, NGC 6822 (Ph.D.).
  2. Jesse Greenstein "History of Astronomy: An Encyclopedia".. Ed. John Lankford. 
  3. "Astrophysicists Getting Prettier". The Free Lance-Star (Fredericksburg, VA). Dec 9, 1966. https://news.google.com/newspapers?nid=1298&dat=19661209&id=S-BNAAAAIBAJ&sjid=DIsDAAAAIBAJ&pg=7091,7502901&hl=en. 
  4. "Astrophysicists Getting Prettier". The Daily Telegram (Eau Claire, Wisconsin). December 15, 1966 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 14, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161114233952/https://www.newspapers.com/newspage/19181256/. 
  5. "Astrophysicists Getting Prettier". Standard-Speaker (Hazleton, PA). January 12, 1967 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 14, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161114233952/https://www.newspapers.com/newspage/19181256/. 
  6. "New Image Shows Rich Neighborhood of Nearby Galaxy". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
  7. "A Meeting of Hearts and Minds at the STS". Archived from the original on 2018-09-23. பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசான்_கெய்சர்&oldid=3650689" இலிருந்து மீள்விக்கப்பட்டது