சுதந்திர இந்தியா (சிற்றிதழ்)
சுதந்திர இந்தியா பர்மாவிலிருந்து 1947ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.
ஆசிரியர்
தொகு- மைதீன் பிச்சை (பித்தன்)
உள்ளடக்கம்
தொகுஇசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது. இவ்விதழ் வெளிவந்த காலகட்டம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் உச்சநிலையில் இருந்த காலகட்டமாகும்;. இந்தியாவின் சுதந்திரத்தை வலியுறுத்தக்கூடிய பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.