சுதந்திர திருமகள்


சுதந்திரத்தின் பிரதினிதியாக, முக்கியமாக மேற்குலகக் கலாசாரத்தில், அமைக்கபடும் ஒரு மங்கை 'சுதந்திரத் திருமகள்'. இரோம சாம்ராச்சியத்திலிருந்து பிரித்தானிய சாம்ராச்சியம் வரை வெவேரு விதமாக சுதந்திர திருமகள் படைக்கபட்டுள்ளார்.

இந்தியாதொகு

இந்திய சுதந்திரத் திருமகளாக பாரதி (பொதுவாக அன்னை பாரதம்) இயங்குகிறார். பாண்டிய இராச்சியத்திர்க்கு முன்பே இச்சுதந்திர திருமகள் கௌரவபடுத்தபட்டார்.

சீனாதொகு

1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெரும்பொழுது, பொதுவுடமை (கமுனிஸ்ட்) ஒரு கட்சி அரசிலிருந்து விடுதலைபெர, தியனன்மென் சதுக்கத்தில் காகித்த்தால் சிலை ஒன்ரு உருவாக்கபட்டது. மின்ஸு நுஷேன் எனபடும் இகாகிதச்சிலையின் பெயர, தமிழில் ஜனனாயக திருமகள் எனவாகும். கல்லூரி மற்றும் மேல்னில மானவர்கள் உண்டாகிய இச்சிலையை மக்களின் சுதந்திரப்படை அழித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதந்திர_திருமகள்&oldid=2233910" இருந்து மீள்விக்கப்பட்டது