சுதேச நண்பன் (சிற்றிதழ்)

சுதேச நண்பன் பர்மா இரங்கூனிலிருந்து 1927ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • சோதுகுடி முகம்மது இபுராகிம்

உள்ளடக்கம்

தொகு

இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதேச_நண்பன்_(சிற்றிதழ்)&oldid=768947" இலிருந்து மீள்விக்கப்பட்டது