சுந்தரம் ராமகிருட்டிணன்

இந்திய விண்வெளி விஞ்ஞானி

சுந்தரம் ராமகிருட்டிணன் (Sundaram Ramakrishnan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விண்வெளி விஞ்ஞானியாவார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகவும் இருந்துள்ளார். துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

சுந்தரம் ராமகிருட்டிணன்
Sundaram Ramakrishnan
பணிவிண்வெளி விஞ்ஞானி
விருதுகள்பத்மசிறீ

விண்வெளி அறிவியலில் பல அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ள[1] சுந்தரம் ராமகிருட்டிணனுக்கு 2003 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நான்காவது-உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Somanath Sreedhara Panicker; N. Narayanamoorthy; S. Ramakrishnan (2010). "GSLV Mk-III (LVM3) Development Challenges and Present Status". International Astronautical Congress. http://iafastro.directory/iac/archive/tree/IAC-10/D2/1/IAC-10.D2.1.6.brief.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Padma Awards" (PDF). Padma Awards. 2015. p. 96. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015.

மேலும் வாசிக்க தொகு