சுந்தரம் வர்மா

சுந்தரம் வர்மா (Sundaram Verma) ஒரு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் . இந்தியாவின் வறண்ட பகுதிகளில் மரம் வளர்ப்பதற்கு உதவும் 'உலர் நில வேளாண்மை' நுட்பத்தை உருவாக்கியதற்காக 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது. [1][2][3] [4]

ஆரம்பகால வாழ்க்கையும்ம் தொழிலும்

தொகு

வர்மா ராஜஸ்தானின் சிகார் நகரில் உள்ள தண்டா கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். 1972 இல் பட்டப்படிப்பை முடித்த பின்னர், விவசாயத்தை ஒரு தொழிலாக தொடர முடிவு செய்தார். [5] புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் கிருஷி விக்யான் கேந்திரா (கே.வி.கே) [6] மூலம் உலர் நில விவசாயத்தைப் படித்தார். [6] பத்தாண்டுகளுக்குப் பிறகு, வறண்ட பகுதிகளுக்கு விவசாய நுட்பத்தை உருவாக்கி, அதில் அனைத்து வகையான மரங்களையும் ஒரு லிட்டர் தண்ணீரில் நடலாம் என்பதை விளக்கினார். இன்றுவரை இவர் 50,000 க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். [7]

குறிப்புகள்

தொகு
  1. Verma, Ananya (26 January 2020). "Padma Shri: Environmentalist Sundaram, planter of 50,000 trees, 'delighted' with award". Republic World. https://www.republicworld.com/india-news/general-news/padma-shri-environmentalist-sundaram-delighted-with-award. 
  2. Karelia, Gopi (2019-07-25). "Can a Tree Grow with Just 1 Litre of Water? This 68-YO Farmer Has Grown 50,000!". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
  3. "एक लीटर पानी में पौधा उगाने वाले को पद्मश्री" (in hi) இம் மூலத்தில் இருந்து 12 ஏப்ரல் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200412002001/https://khabartak.com/awards/sundaram-verma/. 
  4. "एक लीटर पानी में पौधा उगाने वाले को पद्मश्री, सीकर के दांता कस्बे में उत्साह का माहौल" (in hi). https://www.jagran.com/news/national-padma-shree-planter-in-a-liter-of-water-an-atmosphere-of-danta-town-of-sikar-19974227.html. 
  5. "टीचर की सरकारी नौकरी ठुकरा बने किसान, सुंडाराम को अब मिलेगा पद्मश्री अवार्ड" (in hi). 2020-01-26. https://aajtak.intoday.in/story/rajasthan-sikar-padma-award-farmer-sundaram-verma-canada-govt-teacher-1-1158212.html. 
  6. 6.0 6.1 Karelia, Gopi (2019-07-25). "Can a Tree Grow with Just 1 Litre of Water? This 68-YO Farmer Has Grown 50,000!". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.Karelia, Gopi (2019-07-25). "Can a Tree Grow with Just 1 Litre of Water? This 68-YO Farmer Has Grown 50,000!". The Better India. Retrieved 2020-02-26.
  7. Spokesperson, Ministry of Home Affairs [PIBHomeAffairs] (25 January 2020). "Sundaram Verma has planted 50000+ trees in arid Rajasthan, with 1 litre of water per tree, with 100% survival rate" (Tweet).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரம்_வர்மா&oldid=3245331" இலிருந்து மீள்விக்கப்பட்டது