சுந்தர்கட் மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம்
சுந்தர்கட் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சுந்தர்கட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
உட்பிரிவுகள்
தொகுஇதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு பீரமித்ரபூர், பணாய், ரகுநாத்பாலி, ராஜ்காங்குபூர், ராவுர்கேலா, சுந்தர்கட், தாள்சேர் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் சுந்தர்கட் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.