சுனார் மணற்கல்

சுனார் மணற்கல் (Chunar stone) என்பது உத்தரப் பிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் மாவட்டம், சுனார் நகரில் தோண்டியெடுக்கப்படும் ஒருவகை சிவப்புநிற மணற்கல்லாகும். இது "சிவப்பு-புள்ளியிட்ட மணற்கல்" (Red-spotted sandstone) எனவும் அழைக்கப்படுகிறது. இது நுண்துகளாலான கடினவகையைச் சேர்ந்தது இம் மணற்கல் இந்தியக் கட்டிடக்கலையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[1][2][3]

சுனார் மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் சில:

மேற்கோள்கள்

தொகு
  1. Medlicott, Henry Benedict (1881). A Manual of the Geology of India: Economic geology. Geological Survey Office. p. 544.
  2. Mahajan V.D. (1960, reprint 2007). Ancient India, New Delhi: S.Chand, New Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0887-6, p.349
  3. Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. p. 358. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131711200.
  4. Thapar, Romila (2001). Aśoka and the Decline of the Mauryan, New Delhi: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564445-X, pp.267-70
  5. Banerjee, Jacqueline. "St Paul's Cathedral, Kolkata, India, by William Nairn Forbes: The First Victorian Cathedral". The Victorian Web.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனார்_மணற்கல்&oldid=3818225" இலிருந்து மீள்விக்கப்பட்டது