சுனிதா இலாக்ரா

சுனிதா இலாக்ரா (Sunita Lakra) (பிறப்பு: 11 ஜூன் 1991) ஓர் இந்தியத் தேசிய மகளிர் வளைதடிபந்தாட்டக் குழு உறுப்பீனர் ஆவார்.இவர் குழு முன்னணியாளராக விளையாடுகிறார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் 2009 இல் பெற்ற உலகப் புகழ்வெற்றிக்குப் பின்னர் குழுவின் முதுகெலுபாக்க் கருதப்படுகிறார்.[1][2]

மேற்கோள்கள்தொகு

  1. "Sunita Lakra played her 50th International match against New Zealand yesterday at the Hawke’s Bay Cup 2015". Hockey India. பார்த்த நாள் 2015-07-22.
  2. "Sunita Lakra". Hockey India. பார்த்த நாள் 2015-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_இலாக்ரா&oldid=2719930" இருந்து மீள்விக்கப்பட்டது