சுனில் குமார் சிங்

சுனில் குமார் சிங், ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1962ஆம் ஆண்டின் ஜனவரி பத்தாம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, சத்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_குமார்_சிங்&oldid=2895457" இருந்து மீள்விக்கப்பட்டது