முதன்மை பட்டியைத் திறக்கவும்

சுனில் சேத்ரி, (Sunil Chhetri) இந்தியக் கால்பந்து வீரராவார். இவர் புதுதில்லியில் ஆகத்து 3, 1984 அன்று பிறந்தார். தற்போது போர்ச்சுக்கலின் இரண்டாம்நிலை கூட்டிணைவுத் தொடரில் பங்கேற்கும் ஸ்போர்ட்டிங் கிளப் டி போர்ச்சுகல் என்ற அணிக்காக ஆடி வருகிறார். மேலும் இந்திய கால்பந்து அணியின் தற்போதைய அணித் தலைவர் ஆவார்.

சுனில் சேத்ரி
Sunil Chhetri.jpg
சுய விவரம்
முழுப்பெயர்சுனில் சேத்ரி
பிறந்த தேதி3 ஆகத்து 1984 (1984-08-03) (அகவை 35)
பிறந்த இடம்புதுதில்லி, இந்தியா
உயரம்5 ft 7 in (1.70 m)
ஆடும் நிலைமுன்கலம்
கழக விவரம்
தற்போதைய கழகம்Sporting B
எண்38
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2002–2005மோகன் பகன்18(8)
2005–2008ஜெசிடி48(20)
2008–2009ஈஸ்ட் பெங்கால்14(7)
2009–2010டெம்போ13(8)
2010–2011Sporting Kansas City0(0)
2011United Sports Club7(7)
2011–2012Mohun Bagan14(8)
2012–Sporting B0(0)
தேசிய அணி
2005–வார்ப்புரு:Nft62(36)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 12 November 2011.
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 28 August 2012 அன்று சேகரிக்கப்பட்டது.

பள்ளி நாட்களில், பள்ளி கால்பந்து அணிகளில் ஆடிய இவர் இந்தியாவின் ஐ-கூட்டிணைவில் பங்குபெறும் அணிகளான மோகன் பகன், ஈஸ்ட் பெங்கால் கிளப், ஜெசிடி எஃப்சி, டெம்போ எஸ்.சி. போன்ற கால்பந்து கழகங்களுக்காக ஆடியுள்ளார். இவர் 2007, 2011-ஆம் ஆண்டுகளில், அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு வழங்கும் ஆண்டின் சிறந்த வீரர் பதக்கத்தை வென்றுள்ளார்.

இவர் முன்கள வீரராவார். இடையறாத, ஆற்றலுடன் கூடிய உழைப்பு, பந்துக் கட்டுப்பாடு மற்றும் இலக்கடைவு உதைகளுக்குப் புகழ்பெற்றவராவார்.

பொருளடக்கம்

சிறப்புகள்தொகு

தேசிய அணிதொகு

தனிச்சிறப்புகள்தொகு

  • ஏஐஎஃப்எஃப்-பின் சிறந்த வீரர் (2): 2007, 2011
  • AFC Challenge Cup Most Valuable Player (1): 2008
  • SAFF Championship Top Scorer (1): 2011
  • SAFF Championship Player of the Tournament (1): 2011

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_சேத்ரி&oldid=2218586" இருந்து மீள்விக்கப்பட்டது