சுனில் பரத்வாஜ்
சுனில் பரத்வாஜ் (Sunil Bhardwaj) சம்மு-காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் 2024 முதல் சம்மு-காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக ராம்நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் .[3]
சுனில் பரத்வாஜ் | |
---|---|
சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 அக்டோபர் 2024 | |
முன்னையவர் | ரான்பீர் சிங் பதானியா |
தொகுதி | ராம் நகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுசுமா தேவி [1] |
பெற்றோர் | ப்ரீதம் சந்த் (தந்தை) |
தொழில் | பேராசிரியர் அரசியல்வாதி[2] |
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி
தொகு2020 இல் சம்மு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் சம்மு பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும் ஆவார்.[4]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Candidate Details". affidavit.eci.gov.in. 2024-09-09. பார்க்கப்பட்ட நாள் 2024-10-19.
- ↑ "SUNIL BHARDWAJ (Winner)". myneta.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-19.
- ↑ "Ramnagar, J&K Assembly Election Results 2024 Highlights: BJP's Sunil Bhardwaj with 30317 defeats JKNPP(I)'s Ashri Devi". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
- ↑ "Sunil Bhardwaj". news 18. 2024-10-11. பார்க்கப்பட்ட நாள் 2024-10-19.