சுனில் ஹந்துன்நெத்தி

சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti, பிறப்பு: அக்டோபர் 19, 1971), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜனநாயக தேசிய முன்னணிசார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

சுனில் ஹந்துன்நெத்தி
கொழும்பு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 19, 1971 (1971-10-19) (அகவை 48)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஜனநாயக தேசிய முன்னணி
பணி அரசியல்வாதி
சமயம் பௌத்தம்

வாழ்க்கைக் குறிப்புதொகு

இல, 43/20, நுககஹ பிளேஸ், பிளியன்தல வீதி, மஹரகமையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_ஹந்துன்நெத்தி&oldid=2712446" இருந்து மீள்விக்கப்பட்டது