சுபத்திரா பரிணயம்

பிரபுலா கோஷ் இயக்கத்தில் 1935 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

சுபத்திரா பரிணயம் 1935 ஆம் ஆண்டு, ஏப்ரல் 27 இல் வெளிவந்த 17000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனீர் பிலிம்ஸ் வெரைட்டி ஹால் டாக்கீஸ் பிரபுலா கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா பாகவதர், பபூன் சண்முகம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]

சுபத்திரா பரிணயம்
இயக்கம்பிரபுலா கோஷ்
தயாரிப்புவரைட்டி ஹால் டாக்கீஸ்
நடிப்புஎஸ். வி. சுப்பையா பாகவதர்
பபூன் சண்முகம்
காரைக்குடி கணேஷ் ஐயர்
காசி விஸ்வநாத ஐயர்
ராமசாமி பிள்ளை
டி. எஸ். வேலம்மாள்
டி. கே. ருக்குமணி அம்மா
வெளியீடுஏப்ரல் 27, 1935
ஓட்டம்.
நீளம்17000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்தொகு

  1. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-18.
  2. Guy, Randor (14 September 2013). "Subhadhra Parinayam (1935)". தி இந்து. மூல முகவரியிலிருந்து 4 February 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபத்திரா_பரிணயம்&oldid=3069258" இருந்து மீள்விக்கப்பட்டது